Saturday, February 6, 2010

சாடல்

பெண்ணே
அடுப்பூதும் பெண்ணாக இருந்த நீ
நாட்டை ஆளும் திறம் கூட பெற்றுவிட்டாய்
இன்னமும் ஏன் எங்களை
உன் காதல் வலையில் விழ வைக்கிறாய்
இன்னமும் ஈதவது நீ சாதிக்க மறந்துவிட்டாயா